லக்ஷ்மி சரவணகுமார்Sep 30, 2023இலங்கைப் பயணம் - 1 இலங்கைக்குச் சென்றது இது முதல்முறைப் பயணமல்ல. ஆனால் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகான பயணம். கொரோனா காலகட்டத்திலும் அதன்பிறகு எனது வேலைகள்...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 20, 2023’சிலைத் திருட்டுக் கும்பலை வீழ்த்திய சாமான்யன் -எஸ்.விஜயகுமார்.’ ஒரு தேசம் எத்தனை ஆரோக்கியமானதென்பதை அந்த தேசத்தினருக்கு இருக்கும் வரலாற்று உணர்ச்சியிலிருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். தமது...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 20, 2023ஒரு கடிதம்எழுத்தாளர் லஷ்மி சரணக்குமார்க்கு வணக்கம்... ”அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்” கட்டுரையை வாசித்தேன். மாமிசம்...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 19, 2023எழுத்தாளன் என்ன வேலை செய்யலாம்?ஒரு முழுநேர எழுத்தாளன் எழுதுவதைத் தவிர எந்த வேலைக்கும் செல்லகூடாதென்பதுதான் எனது முதன்மையான தீர்மானம். ஆனால் யாரெல்லாம் முழுநேர...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 19, 2023”அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்”( கடல் கிணறு – ( சிறுகதைகள் ) ரவிக்குமார். மணற்கேணி பதிப்பகம். ) தமிழில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மற்ற எல்லா வடிவங்களையும் விட சிறந்த...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 19, 2023ஊர் சுற்றியின் சலிப்புகள். கடந்த வாரம் திருமண நிகழ்வுக்காக பெங்களூர் சென்றபோது ஏராளமான திட்டங்கள் இருந்தன. குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்வதென்பது பெரும்பாலும் சில...
லக்ஷ்மி சரவணகுமார்Sep 9, 2023எழுத்தாளன் என்னும் குடும்பஸ்தன். உலகில் மிக அதிகமான அவலநகைச்சுவையினை எதிர்கொள்கிறவர்கள் திருமணம் செய்துகொண்ட எழுத்தாளர்களாகத்தான் இருக்கக் கூடும். எதையெல்லாம்...