லக்ஷ்மி சரவணகுமார்Jul 19, 2023வரலாற்றை போராட்டங்களில் இருந்து மீளுருவாக்கம் செய்வோம். “மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்.” - முமியா அல் ஜமால். எல்லா போராட்டங்களுக்கும் ஒரு தொடர்ச்சியுண்டு, அவை தற்காலிகமானவை அல்ல. ...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 19, 2023சபிக்கப்பட்ட கனவுகளின் மண் பொம்மைகள்.எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிறார் பேராசான் காரல் மார்க்ஸ். இது நமக்கு கற்பிக்கப்படுகிறவைகளுக்கு மட்டுமல்ல, கற்பிக்கிறவர்களுக்கும்...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 16, 2023காட்டிலிருந்து ஒரு குரல் கலையின் மூலமாய் தன்னை செதுக்கிக் கொண்ட போராளி தோழர் அன்புராஜ். ஒரு துண்டு வானம் என்ற சிறுகதையில் இப்படியொரு வரியை எழுதியிருப்பேன்,...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 12, 2023சார்லஸ் பிரான்சன் – வன்முறையின் அடையாளம்.கலைக்கும் வன்முறைக்குமான மெல்லிய தொடர்பு எல்லாக் காலத்திலும் வாழ்ந்த கலைஞர்களிடமும் காணக்கூடியதாகத்தான் இருக்கிறது. நமது இந்திய மரபில்...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 7, 2023ஆகவே எப்போதும் நாம் சிலரை வேட்டையாடக் கூடும்.நாம் நம் குழந்தைகள் குறித்து கொள்ளும் அக்கறைகள் பெரும்பாலும் அவர்களின் கற்பனைகளுக்குள்ளோ அல்லது கனவுகளுக்குள்ளோ ஒருபோதும் நுழைந்து...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 7, 2023எம்.வி. வெங்கட்ராமின் கோடரி – அகலிகையின் தொன்மத்தில் நிகழும் முழுமை. தமிழ் புனைவுலகில் காலத்தால் அழிக்கவியலாத பங்களிப்பை செய்தவர்களில் முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். ஒரு படைப்பாளன் தன் காலத்தில் ...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 3, 2023வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம். ”நேற்றைப் போலில்லாத இன்றில் அகமெங்கும் கிளர்ந்தெழுகின்றன வனமலர்கள். விரகத்தின் முதல் விரல் பற்றின நொடியிலேயேஅக்னியின் தகிப்பைப் பொறுக்க...