top of page
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 29, 2023
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம்.
எழுத்தாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே வாசிக்கப்படவும் கொண்டாடப்படவும் வேண்டும். தமிழ் சூழலில் ஒரு திரைப்பட பிரபலத்துக்கோ இன்றைக்கு...
87 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 27, 2023
உப்பு நாய்கள் நாவலுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முன்னுரை…
லட்சுமி சரவணகுமாரை நான் தொடர்ந்தும், ஈடுபாட்டோடும், மிகுந்த அக்கறையோடும் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். வசுந்தரா என்னும் நீலவண்ணப் பறவை...
41 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 27, 2023
ஒற்றைக்கண். - குறுங்கதை
கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் பதிலீடாய் ஒற்றைக்கண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மனிதன் தனது மிச்சமிருந்த நிலத்தில் சாபத்தின் விதைகளைத்...
97 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 27, 2023
கொமோரா நாவல் உரை : திருமுருகன் காந்தி
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கொமோராவின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியது நிறைவானதொரு...
17 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 27, 2023
கொமோரா வெளியீடு - நெல்சன் சேவியர் உரை
எனது நூல்களில் கொமோரா எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. சொல்லப்போனால் நான் எழுத நினைத்த முதல் நாவல். ஆனால் நினைத்த மாதிரி அதனை...
9 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 26, 2023
இரண்டு கதைகள்
எஸ்.ராவின் தளத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்ற பிரிவில் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒன்று இதாலோ...
34 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 26, 2023
லஷ்மி சரவணகுமார் படைப்புலகம் - 2016 மதுரை
2016 ம் வருடம் நண்பர் ஆத்மார்த்தியின் வதனம் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில் லஷ்மி சரவணகுமார் படைப்புலகம் குறித்த முழு நாள் அரங்கு...
6 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 22, 2023
இவர்கள் - மாற்றங்களை விதைக்கும் மஹாலஷ்மி டீச்சர்
அன்புள்ள மிஸ், ”உங்களுக்கு எங்களின் பெயர்கள் நினைவிருக்காது, எங்களை நீங்கள்தான் பெயிலாக்கினீர்கள். நாங்கள் உங்களையும் பிற ஆசிரியர்களையும்...
73 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 20, 2023
சிறந்த இந்தியச் சிறுகதை ஓர் அறிமுகம்
பணீஷ்வர்நாத் ரேணுவின் ’பயில்வானின் மத்தளம்’. இந்தி சிறுகதை உலகில் பிரேம் சந்தின் மரபைத் தொடர்ந்து வந்தவர்களில் மிக முக்கியமானவர்...
48 views
லக்ஷ்மி சரவணகுமார்
Aug 19, 2023
ரகசியத்தின் அரூப நிழல்கள்.
ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது...
543 views
bottom of page