top of page

உப்பு நாய்கள் - மொழிபெயர்ப்பு

Writer's picture: லக்ஷ்மி சரவணகுமார்லக்ஷ்மி சரவணகுமார்


உப்பு நாய்கள் நாவல் வெளியாகி பதிமூன்று வருடங்கள் கடந்த நிலையில் ஆறு பதிப்புகளுக்குப்பின் கடந்த வருடம் அதன் திருத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியாகியிருந்தது. ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் தற்போது தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பிற்கான நிதி நல்கை பெற்று அல்பேனிய மொழியில் வெளியிடப்படுவதற்கான ஒப்பந்தமாகியுள்ளது. அடுத்த வருடத்தில் இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளியாகும்.


மொழிபெயர்ப்பு ஒப்பந்த பணிகளை முன்னின்று கவனித்துக்கொண்ட தம்பி பிரவின்குமாருக்கும் நிதி நல்கை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் நூலினை அல்பேனிய மொழியில் வெளியிட சம்மதித்த ombra gvg publishing house பதிப்பாளருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி....

128 views

Recent Posts

See All
bottom of page